சென்னை தியாகராயநகரில் உள்ள பிரமாண்டமாய் சரவணா ஸ்டோர்ஸில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதனால் கடை மூடப்பட்டு உள்ளது ஆனால் பார்க்கில் உள்ள பிரமாண்டமான கடைக்கு பின்புறம் அவருடைய வீடு உள்ளது அங்கு வருமானவரி சோதனை நடைபெற்று கொண்டு இருக்கிறது பாடியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது அவருடைய உறவினர் பெரம்பூர் அங்கு சோதனை நடக்கிறது இந்த பிரமாண்டமாய் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் ஹன்சிகா மோட்வானி தமன்னா போன்ற நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்தவர் கோட் சூட் போட்டுக்கொண்டு நடனமாடுவார் அவருடைய கடையில் தான் வருமான வரி சோதனை சுமார் 72 இடங்களில் சோதனை நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது
#Saravanastores #incometaxride #Chennai
News,Entertainment News,Astrology,Tourism,Travel,Respe,Cinema Interviews,Cinema Reviews,Movie Reviews,Cinema News,Aanmigam,Education,Tamil,movie News