У вашего броузера проблема в совместимости с HTML5
சிந்திக்கவைக்கும் சித்தர்கள் தொடரின் 2வது அத்தியாயம் இது. இதில் திருமூல சித்தரின் வரலாற்றிலிருந்து சில தொகுப்புகளும் அவர் அருளித்தந்த ஞானோபதேசத்திலிருந்து சில குறிப்புகளையும் இதில் பார்க்கலாம்.
இது 2ஆம் அத்தியாயத்தின் 2ஆம் பாகம். முதல் பாகத்தை காண https://www.youtube.com/watch?v=nJD0oJozWIc