CREDITS
Host - Prem ,Camera - Rameshkanna ,Script - Kalaiselvan ,Edit - Dinesh Associate Producer - Karthik K ,Channel Manager - Prashanth Balaji, Karthik .J ,Chief Video Editor -Hassan ,Producer - Dhanyaraju .
Subscribe: https://goo.gl/wVkvNp Ban Hydrocarbon: https://goo.gl/WPMZFg Convict Sasikala: https://goo.gl/Hz5bwQ JV Breaks: https://goo.gl/m97hlH Voice of Common Man: https://goo.gl/CyBkDv https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com
விவசாயிகள் நிலத்தில் தான் இருந்துதான் மீதேன், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கை வாயுக்கள் எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலத்தில் ஆழ்த்துளை போட்டு நிலத்தை சேதப்படுத்தாமல் வேறு ஒரு வழியும் உண்டு அது நாம் தினமும் போடும் குப்பையில் இருந்ததே இயற்கை முறையில் எரிவாயுகளை எடுக்கமுடியும், அதுமட்டும் இல்லாமல் குப்பை முலம் மின்சாரம், வாயுக்களை எடுக்கமுடியும்.