அமெரிக்காவில் அதிரும் பறை!! அசத்தும் தமிழர்கள்!! Parai in USA!!Interview with 'Parai' Sakthi Ravanan
У вашего броузера проблема в совместимости с HTML5
விலங்கு விரட்ட பிறந்த பறை!! தூது சொல்லி பறந்த பறை!! இன்று உலகமெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பெருமளவில் தமிழர்கள் முன்னெடுத்து கற்றுவரும் கலையாக உருவெடுத்துள்ளது. உலக மக்களுக்கு பறை இசையை முறைப்படி கற்றுக்கொடுத்துவரும் பறை இசைக் கலைஞர் மற்றும் பயிற்றுநர் சக்தி ராவணன் அவர்களிடம் ஒரு உற்சாகமான கலந்துரையாடல்.
அகிலா செல்வராஜ்
தமிழ்த் திண்ணை