Saturday, 13 September, 2025г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

1000க்கும் மேற்பட்ட கிளைகளில் தர்னா போராட்டம் நடைபெறுகிறது | Dena Bank | Chennai Express

1000க்கும் மேற்பட்ட கிளைகளில் தர்னா போராட்டம் நடைபெறுகிறது | Dena Bank | Chennai ExpressУ вашего броузера проблема в совместимости с HTML5
ரிசர்வ் வங்கி தேனாவங்கிமீது கடன் வழங்க தடைவிதித்துள்ளது இதை கண்டித்து தேனா வங்கி ஊழியர்கள் நாடெங்கிலும் ஒருநாள் தர்னா போராட்டம் மக்களுக்கு கடன் வழங்க வேண்டும், தேனா வங்கி கிளைகளை மூடக்கூடாது, ஊழியர்கள் பனி நியமன தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கிலும் உள்ள 31 மாநிலங்களில் 1000க்கும் மேற்பட்ட கிளைகளில் தர்னா போராட்டம் நடைபெறுகிறது சென்னை தி.நகரில் நடைபெற்ற தர்னா போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர் Byte c.p.kreshnan 1000க்கும் மேற்பட்ட கிளைகளில் தர்னா போராட்டம் நடைபெறுகிறது | Chennai Express #Chennaiexpress #Chennaiexpresstv, Click the below link and subscribe to our Channel for more updates on Political cinema and Sports. For more such videos subscribe to the link https://goo.gl/ckp53T We will work harder to generate better content. Thank you for your support. #Chennaiexpress #Chennaiexpresstv, #CEupdates, #CE, #CEtv, like & subscribe Link :https://goo.gl/ckp53T For More Details and Advertisement Contact Number; 9840164475 / 9080077512. Whatsapp Number : 9840164475
Мой аккаунт